Posts

Air

Image
                                  காற்று  கண்ணுக்கு தெரிவது மாசான காற்று                       அதை நீ தூய்மையாக மாற்று                          ஊரெல்லாம் உன் வாசம்                                 நீயே எங்கள் சுவாசம் பாரெங்கும் பரவியுள்ள காற்றைப்பாரு உன்னை அசுத்தப்படுத்தியது யாரு???                               உனக்கில்லை சாயம் - நீ                           செய்வதெல்லாம் மாயம்......

Sea

Image
                                 கடல்  கடலே!பெருந்திடலே!!!!          உன்னிலிருந்து எழுவது அலை                     அதற்கோ இல்லை விலை                     உன்னிடம் உள்ளது முத்து              விற்றால் கிடைக்கும் சொத்து                           மீன்களின் உறைவிடம் தொழிற்லைசாலைகளின் கழிவிடம்                     உன்னில் கலப்பதோ ஆறு  உன்னை அசுத்தப் படுத்தியது யாரு????             அலை அலையாய் நீ வருவாய்  மலை மலையாய் மகிழ்ச்சி தருவாய்                  உனக்கோ இல்லை எல்லை  உன்னைவர்ணிக்க                            வார்த்தைகள் இல்லை.........

My Tamil Teacher

Image
                       என் தமிழ் ஆசிரியர்                                                                                       என் தமிழ் ஆசிரியர் பெயர் ஜான்                          நானோ அரை ஜான்                     அவர் ஒரு புள்ளி மான்    அவரது செல்லப் பிள்ளை நான்  இவருக்கு பிடித்தவர் ஜான் சீனா இவருக்கிட்ட வீண் பேச்சு வேணா          இவரது எண்ணங்கள் ஏராளம்                            குணமோ தாராளம்                 குழந்தைகளின் அன்பன்                            எங்களின் நண்பன்                                    புலியும் பதறும்    ஜான் சார்ன்னா சும்மா அதிரும் 
இரக்கமற்ற கண்கள் செயலற்ற கைகள் சாலையில் இரு கடைகள்   பக்கத்தில் வாகனப் படைகள் இளைஞர்களின் வேகம் பெண்களுக்கு மோகம் -விபத்து நடந்தால் குடும்பத்திற்கு சோகம் விபத்துக்களோ எண்ணற்ற எண்கள்   நமக்கோ இரக்கமற்ற கண்கள் பணக்காரர்களின் அற்புத காலை ஏழைகளுக்கு வயலில் வேலை உதவி செய்ய மதித்த ஏழைகளின் நல் உள்ளம் உதவி செய்யாமல் மிதித்த பணக்காரர்களின் கல் உள்ளம் பணக்காரர்களிடம் பணமோ கட்டுகட்டாக பைகள் நமக்கோ செயலற்ற கைகள்

P.V.Sindhu kavithai

Image
                               பி.வி.சிந்து சிந்து சிந்திய வேர்வை, நமக்கு வெற்றி போர்வை சிந்துவின் பந்து பாயும்-அதைக்கண்டு பயிர்சியாளர் தலை காயும் எதிரியின் தலை சாயும் சிந்துவின் வேகம் மக்களுக்கு மோகம் எதிரிக்கு சோகம் கையில் காயம் பேட்டில் மாயம் வெள்ளி வாங்கி கொடுத்த தங்கமே இந்தியாவின் பெண் சிங்கமே